தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்து தலைமன்னாரில் இருந்து இன்று (15.09.2022) காலை 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த அரச பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என … Continue reading தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!